07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 7, 2007

தலைநகரிலிருந்து....

முத்துலட்சுமி அழகாக நிறைய பதிவுகளைக் கொடுத்து அடுக்கினார். குழந்தைகளுக்கான தளங்கள், பெரியவர்களுக்கான தளங்கள், நாம் படிக்க விட்டுப் போன இடுகைகள் என்று வழக்கம் போல கலக்கலாக பதிந்திருந்தார். விடாமல் தினம் ஒன்றாக ஐந்து இடுகைகள் இட்டதோடு, வலைச்சரத்தின் 50ஆவது பூவையும் தொடுத்து அழகாகக் கட்டி வைத்திருக்கிறார்.

முத்துலட்சுமியை அடுத்து வலைச்சரம் தொடுப்பதும் இன்னுமொரு வளைக்கரமே (நன்றி: துளசிக்கா :) )

வலைபதிவில், "டில்லி சகோதரிகள்" என்றே அழைக்கக்கூடிய வகையில் முத்துலட்சுமியின் இணைபிரியா தோழியாகிவிட்ட மங்கை தான் அடுத்த வலைச்சர ஆசிரியர்.

மறைந்திருக்கும் மனிதத்தை வெளிக்கொணரும் மங்கையின் சமூகப் அக்கரையுள்ள பதிவுகள் நமக்கு நன்கு பரிச்சயமானவை. அதே மாதிரியான அக்கரையான புதிய தளங்களை/ பதிவுகளை இந்த வாரம் நிறைய அறிந்து கொள்ளலாம் என்று நம்புகிறோம்.

இதோ உங்களுடன், தலைநகரிலிருந்து கோவைச் செல்வி மங்கை..


9 comments:

  1. தலைப்பைப் பார்த்ததும் தலைநகர் போயிருக்கீங்கன்னு நினைச்சேன் பொன்ஸ்.
    பதிவர் சந்திப்பு எப்பன்னு பார்க்க வந்தால்............ மங்கையைப் புடிச்சுப் போட்டுட்டீங்க.
    'தில்லி சகோதரிகள்' :-)))))))

    மங்கைக்கு வாழ்த்து(க்)கள்& வரவேற்பு.

    இன்னிக்கு மங்கை எழுதுன பதிவைப்பாருங்க. மனசு ச்சும்மா நொந்துபோய்க் கிடக்கேன்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அக்கா..
    இந்த வாரம் முழுக்க வலைச்சரத்தில் உங்களைப்போல சமூக அக்கறை கொண்ட சக பதிவர்களின் படைப்புகளை படிக்க ஆவலுடன் இருக்கும்..

    அன்பு தம்பி

    சென்ஷி

    ReplyDelete
  3. //
    துளசி கோபால் said...
    தலைப்பைப் பார்த்ததும் தலைநகர் போயிருக்கீங்கன்னு நினைச்சேன் பொன்ஸ்.
    பதிவர் சந்திப்பு எப்பன்னு பார்க்க வந்தால்............ மங்கையைப் புடிச்சுப் போட்டுட்டீங்க.
    'தில்லி சகோதரிகள்' :-)))))))//

    இதுக்கு மட்டும் ரிப்பீட்டே :)))

    ReplyDelete
  4. முதலில் பொன்ஸுக்கு நன்றி..

    தில்லி சகோதரிகள் ஆகா கேட்கவே அற்புதமா இருக்கே... :)

    மங்கைக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. //தில்லி சகோதரிகள் ஆகா கேட்கவே அற்புதமா இருக்கே... //
    லட்சுமி, எல்லாம் நம்ம சென்ஷியின் 'சாரிக்கா' பதிவைப் படிச்சவுடனே தோன்றிய யோசனை தான் ;)

    ReplyDelete
  6. //பொன்ஸ்~~Poorna said...

    //தில்லி சகோதரிகள் ஆகா கேட்கவே அற்புதமா இருக்கே... //
    லட்சுமி, எல்லாம் நம்ம சென்ஷியின் 'சாரிக்கா' பதிவைப் படிச்சவுடனே தோன்றிய யோசனை தான்//

    :))))

    ReplyDelete
  7. நன்றி துளசி, பொன்ஸ், சென்ஷி ;-))

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் மங்கை! இந்த வாரம் முழுக்க எழுதுவீங்களா? நல்லா எழுது தாயீ. ரொம்ப உறுஞ்சு குழல் (inhaler)உபயோகிக்க வச்சிராதம்மா....

    மீண்டும் மனமார பாராட்டுக்கள்!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள், மங்கை!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது