07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 5, 2011

மழை.. மழை .. இது கவிதை மழை




" உன்னை பார்த்தேன் உலகை மறந்தேன்
உன் தங்கையை பார்த்தேன் உன்னை மறந்தேன் "

இது நான் எழுதுன கவிதை (அல்லோ .. எத இருந்தாலும் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் )
இந்த கவிதை பிடிக்கலைய .. கிழே வரும் கவிதைகளை படிங்க ...


1 .அண்ணாகண்ணன் கவிதைகள் 
நானும் ஒரு பறவை.
என் சிறகுகளை
மற்றவர்கள் அசைக்கிறார்கள். என்னும் புள்ளி கவிதை மற்றும்      பெண்கள்தின கவிதை ,


2 . கவிமதி 
பார்வையற்ற புத்தன்..
உன்னினத்திற்கு மட்டுமென்ற
பிரிவினைவாதங்களில்
குளிர்ந்தேயிருக்கின்றன
போதி மரங்கள்
எம்மினக் குருதியில்.. என தெரிக்கின்றது இவரது வரிகள்


3. PositiveRAMA
    கட்டைவிரலை வைத்து கவிதை சொல்லுகிறார் போய் பாருங்கள்

4.நடராஜன் - வெளிநாடுவாழ் இந்தியர் , கவிதை விரும்பி .


5.  உண்மை தமிழனின்   தமிழின போராளி பிரபாகரனை பற்றிய கவிதை
     மெய்சிலி ர்க்கவைக்கும்

  6. கொக்கொரகோ வின் அஞ்சலி கவிதை மனதை நெகிழவைக்கும்


7. ஜெயசிலனின் ஜல்லிகட்டு கவிதை நம்மை கிராமத்திற்கே அழைத்து செல்லும்


8. கசியும் மௌனத்தின் யாதார்த்த கவிதை சிறிதெனினும் சுவை பெரிது



9.  நிலா ரசிகனின் இரண்டு கவிதைகள் நமக்கு இரட்டை விருந்து


10. யாவரும் கேளிர் இந்த கவிதையை இன்னும் இன்னும் படிக்க தூண்டும்

11. கவி அழகன்

    பெயரிலேயே கவிதை இருப்பதால் பலதரப்பட்ட கவிதைகள் முஉளம்
     நம்மை மகிழ்விகின்றரர் .இவரது காதலில் விழுந்திட யார் செய்தார் 
     செய்வினை படியுங்கள் புரியும் .



மழைல ரொம்ப நனைய வேண்டாம் , அடுத்தது ..............? சஸ்பென்ஸ்

10 comments:

  1. எல்லோரையும் போய் பார்த்திட வேண்டியது தான் ....

    தொடருங்கள் நண்பரே

    ReplyDelete
  2. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நண்பா நீ எங்கயோ போயிட்டாய்
    என்னை எல்லாம் அறிமுகப்படுத்தி கலக்கிபுட்டாய் மச்சி

    ReplyDelete
  4. அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. //" உன்னை பார்த்தேன் உலகை மறந்தேன்; உன் தங்கையை பார்த்தேன் உன்னை மறந்தேன் "//

    என்னால் அது போல செய்ய முடியவில்லையே நண்பரே.

    என்னவளுக்கு அக்கா தங்கையே கிடையாதய்யா!

    எதற்கும் ஒரு கொடுப்பிணை வேண்டும் என்பதை நச் சென்று உணர்த்திய நல்ல கவிதையை யார் எழுதியிருந்தாலும், வெளியிட்டு ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

    அறிமுகங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. கவிஞர்களுக்கு mathumathykkum வாழ்த்துக்கள்
    Vetha.Elangathilakam.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது